Monday, September 22, 2008

எந்திரன் : EXCLUSIVE...!!



சீரியஸிலிருந்து ஜில் சினிமாவுக்கு வருவோம்...

இதுவரை கமர்ஷியல் தளங்களில் எதிலும் வராத எக்ஸ்க்ளூசிவ் எந்திரன் படங்கள் இதோ...

இதோ சூப்பர் ஸ்டாரின் எந்திரன் - தி ரோபோவின் அட்டகாசமான எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்கள்.
உடனே ஒட்டு வேலைோ என சந்தேகப்பட வேண்டாம்.

படங்கள் நிஜமானவைதான் என இவற்றை அனுப்பி வைத்தவர்கள் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.

பெருநாட்டின் மாச்சு பிக்கு பின்னணியில் இளமை ததும்பும் ரஜினியும், அழகு தேவதை ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஆடிப் பாடும் முதல் டூயட்டின் இரு காட்சிப் பதிவுகள்.


திரை வடிவத்தை நினைத்தாலே... ஜிவ்வென்று மனம் பறக்கிறதல்லவா...

இவை அதிகாரப்பூர்வமான ஸ்டில்களா... படத்தில் இடம்பெறுமா என்பதையெல்லாம் ஷங்கர் வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் இந்தப் படத்தின் ரஜினியின் ஹேர் ஸ்டைல், அவரது உடைகள் எல்லாமே பிரமிக்க வைக்கின்றன.

எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும் இந்த ஸ்டில்கள்!

16 comments:

Anonymous said...

vinojasa,

i thought to give the links to you. but, you are super fast.

rajesh.v

Unknown said...

I really pity Shankar.

Paavam ... avaru Sivaji shootingil nadnathathu poley Robot (Enthiran) shootingil nadakka koodathendru pala muyarchigal eduththum intha stillgal namakku kidaiththullathu.

Aaanalum Rajiniyai paarthathum antha kuttra unarchi poivittathu :)

Arun Kumar said...

கல்லகல் ஸ்டில்ஸ்..

எனக்கு மேலும் 3 படங்கள் கிடைத்தன. அவை இரண்டு ஐஸ் போட்டோ மற்றது லாங் ஷாட்டில் தலைவர் + ஐஸ் டான்ஸ் ரிகர்சல் பார்க்கும் ஸ்டில்

Anonymous said...

எந்திரன் ஒரு மந்திரன் ! மர்ம யோகியெல்லாம் போயி ம...புடுங்கவேண்டியதுதான்! ஹாஹா

Vaanathin Keezhe... said...

ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹஹா....
நன்றி

Vaanathin Keezhe... said...

தகவலுக்கு நன்றி அருண்!

Anonymous said...

இந்த கும்மு தம் (முக்கியமா அந்த கழிசடை கெணை என்கிற அக்ஙாணிக்கு) , ஜாண்டிஸ் விகடன், தண்ட மலர் இவனுங்களுக்கு அடுத்த ஒரு மாசத்துக்கு சாப்பாடு போடப்பொறது இந்த ஸ்டில்ஸ் தானுங்கோய்!

Vaanathin Keezhe... said...

ஆமாம்... ஆமாம்..

Anonymous said...

ரஜினிக்கு டோப்பா பொருத்தமா இருக்கு

Anonymous said...

ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா அடிமுடி மாதிரி முகமுடிய விதவிதம சரைச்சிகிறதுக்கு பேரு நடிப்பும் இல்லை, பொழுது போக்கும் இல்ல, கவட்ட கால வச்சிகினு ஆடறது ஆட்டம் இல்ல, மைக் மோகன், ராமராஜன் இவங்க கூட பல வருசம் போட்டிபொட்டது போட்டியில்ல, ஒலகத்தில இருக்கிற படங்கள மொத்தமா காப்பியடிக்க ஆரம்பிச்சி அது கண்டுபுடிச்ச ஒடனே பிட்டு பிட்டா 'காப்பி ரைட்ஸ்' இல்லாம காப்பியடிக்கிறது ஒலகத்தரம் இல்ல, ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா ஹா ஹா....

Anonymous said...

ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா அடிமுடி மாதிரி முகமுடிய விதவிதம சரைச்சிகிறதுக்கு பேரு நடிப்பும் இல்லை, பொழுது போக்கும் இல்ல, கவட்ட கால வச்சிகினு ஆடறது ஆட்டம் இல்ல, மைக் மோகன், ராமராஜன் இவங்க கூட பல வருசம் போட்டிபொட்டது போட்டியில்ல, ஒலகத்தில இருக்கிற படங்கள மொத்தமா காப்பியடிக்க ஆரம்பிச்சி அது கண்டுபுடிச்ச ஒடனே பிட்டு பிட்டா 'காப்பி ரைட்ஸ்' இல்லாம காப்பியடிக்கிறது ஒலகத்தரம் இல்ல, ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா ஹா ஹா..... ரசிகர் மன்றத்துக்கும் நற்!?பணி இயக்கத்துக்கும் வித்தியாசம் இருக்கு நண்பர்களே!! தெரிந்துகொள்ளுங்கள் அந்த நற்!?பணி இயக்கத்த்துக்கு பல வருடம் தலைவராக(வலியாக) இருந்த குண!?சீலன் ஒரு சினிமா வாய்ப்பு தேடிவந்த ஒரு அபலை பெண்ணை அந்த ஒலகத்தரமான ஒழுக்க!?சீலரின் ஆபீஸ்லயெ வச்சி கற்பழிச்சிருக்கானுங்க, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழிச்சி ஒரு படத்த ஒரு காட்சி முக்கிமுனகி ஒட்டி இப்ப கோழிபிரியாணி சாப்பிடராங்க...விட்டுதொலைங்கசார்... பாவம்...

Vaanathin Keezhe... said...

Thank you...

Anonymous said...

என்ன விளையாட்டு இது, கோலியாடு, கில்லியாடு, பம்பரம் விடு, வேட்டிய அவுத்துட்டு ஆடு சாரி வேட்டையாடு, விளையாடு...சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கிட்ட விளையாடலாமா? என்ன விளையாட்டு இது விளையாட்டு பிள்ளைகள் :-))

Vaanathin Keezhe... said...

உங்க காமெண்டை படிச்சதும் கவுண்டர் நினைவுக்கு வந்துட்டார்... கண்ணில் நீர் முட்டும் அளவுக்கு சிரிப்பு வந்துவிட்டது...நண்பா...
Fantastic..
Thanks

Anonymous said...

VINO SIR ANY NEWS ABOUT OKT REVULUTION

PLS PUT THE NEWS ABOUT RAJINI TV AND OKT PLS...........

Vaanathin Keezhe... said...

Is it Vasi.Rajini?
Please wait my dear friend... I hope this time Rajini will never disappoint any of his fans... I'm waiting for his arrival to Chennai... Then only it is possible to know his moves!