தொடர்ந்து மிகவும் தீவிரமான பதிவுகளாகவே தருவதாக நண்பர்கள் சிலர் கூறியிருந்தனர். அவர்களுக்காக இந்த புகைப்படம் (என்ன பண்றது... இதுவும் சீரியஸ்தான்!)
இதனை நீங்கள் அனைவரும் பல பதிவுகளில் பார்த்திருப்பீர்கள். அப்போது பெரிய வித்தியாசம் தெரிந்திருக்காது. அந்தக் கோணத்தில் பலர் பார்க்கவும் இல்லை!
இப்போது ரஜினி மற்றும் அவரது உலகத்துக்குள் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கும் தருவாயில் (மீடியா வர்ணிப்பது போல அக்டோபர் புரட்சி!) இந்தப் படம் எவ்வளவு செய்திகளைச் சொல்கிறது பாருங்கள்...
இது தற்செயல்தான் என்றாலும், டன் கணக்கில் உற்சாகத்தை வாரி வழங்கக் கூடிய செண்டிமெண்ட் செய்திகள் இந்தப் படத்துக்குள் அடங்கியிருக்கின்றனவே!
நல்ல கனவுகள் பலிக்க குறைந்தது 15 ஆண்டுகளாவது பிடிக்குமாம். நம்ம அணுவிஞ்ஞானி அப்துல் கலாம் அடிக்கடி சொல்லும் ஆரூடம் இது. ரசிகர்களை உசுப்பேற்ற இப்படிச் சொல்வதாக நினைக்க வேண்டாம்... நல்ல ஆரூடங்கள் பலித்துவிட்டுத்தான் போகட்டுமே!
3 comments:
Super news,
But inthis yaaga we should not lose the good human being. Because, today tamilpeople have shown their hypocracy double stand already, I really felt previous one "Warning", is true from your heart. If Tamil nadu has really done some GOOD Deeds in the past,then there will be a good movement started by Rajini. I wish he should really start some good deed to guide the Tamil men a wy out of "addiction", and behaviourn related issues. Now everything ends in Taskmark bars in the evening including many women and kids lives.
Hi friend,
Abdul kalam sir's statement is reflecting my dream. I dreamt about moving over to Canada for no reason close to 1986 onwards, I landed in Toronto in 2003 Nov.Kooti kalichi paarunga kannaku sariya varuthuille?
Dear moderator, pl publish this with or without editing ( as I believe I am not using any vulgur words here)
எச்சி கையால காக்கா ஒட்டாத எச்சி பயல்களெல்லாம் ( குமுதத்தில வாந்தியெடுக்கிற கேணை, சொத்தைராஜ் என்கிற கேணைக்கூ(அவன் பயன்படுத்திய வார்த்தை)சொரித்குமாரு என்கிற பன்னாடை) தன்னையே விலை கொடுத்து அமைதியை நிலை நாட்டிய ரஜினி என் கண்களுக்கு ஒரு நல்ல MATURED AND GOOD ADMINISTRATOR ஆக தெரிகிறார்! அந்த அறிவாளிகளுக்கு தெரியாதா? கர்னாடகாவில் 14 தியேட்டர் வருமானம் பெருசா தமிழ்நாட்டில் 500 தியேட்டர் வருமானம் பெருசா?? இந்தனைக்கும் தயாரிப்பாளர் ரஜினி அல்ல. ரஜினி மீது இருந்த மரியாதை இப்பொழுது பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன். என்னைப்பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கும் வரத்தேவையில்லை, புதிதாக வேறெந்த செவையும் செய்யத்தெவயில்லை. சுதந்திரம் பெற்ற நாள் முதல் மதம், மொழி, ஜாதி, மற்றும் பல காரணங்களை கூறி ஜாதி ஒட்டுக்காகவும், வரித்தெரிச்சலுக்காகவும் அப்பாவி பொதுமக்களை பிரித்து , சுரண்டி வாழும் ஈனப்பிறவிகளை விட, அதிகபட்சமாக உலகவாழ் தமிழர்களையும் தமிழர்களல்லாதவர்களையும், இந்தியர்களையும், இந்தியரல்லாதவர்களையும், மனித பிறவிகளையும், ஈனப்பிறவிகளையும் ஒரு மூன்று மணி நேரமாவது இணைத்த ஒரு பாலம் ரஜினி! அது தான் ரஜினி மேஜிக்!! என் உழைப்பால் வந்த பணத்துக்கும் (movie ticket cost)என் மூன்று மணி நேரத்துக்கும் உழைக்கும் வர்கத்துக்கு ஒரு நல்ல குடும்ப பொழுது போக்கினை முப்பது வருடமாகதந்தமைக்கு திரு.ரஜினி அவர்களுக்கு நன்றி.
Post a Comment