வேறு வழியில்லை... நாம் சும்மா இருந்தாலும், இந்த விவகாரத்தை எப்படியாவது எழுதுப்பா என கலைஞானி கமல்ஹாசனின் ரசிகமணிகள் ஓயாமல் நமக்கு அன்புக் கட்டளை இட்ட வண்ணம் உள்ளனர்.
கமலுக்கு எதிரானதல்ல இந்த பதிவு. அந்த நோக்கமும் நமக்கில்லை. போகிறபோக்கில் ஓரிரு உண்மைகளைச் சொல்வதற்கு மட்டுமே இதுவரை நாம் கமல் பெயரை இங்கே உபயோகித்திருக்கிறோம்.
இந்தச் செய்தியில் 100 சதவிகித உண்மை இருப்பதால், வம்புராசா பாணியில் இதை கிசுகிசுவாகக் கூட வெளியிட வேண்டிய அவசியமில்லை என்பதால் இன்னொரு நண்பரின் பிளாகிலிருக்கும் இந்த விஷயத்தை நேரடியாகவே தந்துவிடுகிறேன் (திருப்தியா...!)
செய்தி (தமிழ்சினிமா):
உலக நாயகன் கமல்ஹாசனின் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 3 பேர் சமீபத்தில் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். கமல்ஹாசனே இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இதற்கு காரணம் என்ன? என்று தெரிவிக்கப்படவில்லை.
தற்போது மன்ற நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு முன்தினம் நடந்த அந்த அசிங்கமான சம்பவம்தான் இதற்கு காரணமாம். ஆம்...!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்துக்கு சம்பவத்தன்று ஒரு அழகான பெண் வந்தார். அலுவலலகத்தில் அப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகள் இருந்துள்ளனர்.
அந்த பெண் தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், கமல் படத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு கமல் வாய்ப்பு கொடுப்பாரா? என்று அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து மன்ற நிர்வாகி அந்த பெண்ணை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று உனக்கு என்னென்ன திறமை இருக்கிறது? ஒரு முறை நடித்து காட்டு என்று கூறியியிருக்கிறார். அந்த பெண்ணும் வெகுளித்தனமாக, வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஆடிக்காட்டியிருக்கிறார். பின்னர் கொஞ்சம் கவர்ச்சியாக ஆட்டம் போடு என்று கூறி பெண் அணிந்திருந்த ஆடைகளை இவராகவே அவிழ்த்திருக்கிறார்.
இதனால் அந்த பெண் ஷாக் ஆனார். நிர்வாகி மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து வெளியேறுவதற்குள் நிர்வாகி அத்து மீறத் தொடங்கியுள்ளார். சினிமாவுக்கு வந்து விட்டால் இதெல்லாம் சகஜம். பல பேரை அனுசரித்துப் போக வேண்டும் என்று பேசியபடியே தனது அத்துமீறல் செயல்களைத் தொடங்கினார். அப்போது மேலும் 2 மன்ற நிர்வாகிகளும் அறைக்குள் புகுந்து உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
காரியம் முடிந்ததும், போய் ஒரு வாரம் கழித்து வா... சார் வந்ததும் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம். இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்று கூறியியிருக்கிறார்கள்.
பெண்ணும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியியேறியிருக்கிறார். வெளியேறும் முன்பு புத்திசாலித்தனமாக நிர்வாகியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாராம். பின்னர் அந்த போனில் இருந்த நம்பர்களுக்கெல்லாம் பேசி, விஷயத்தைச் சொல்ல, கமல்ஹாசனின் காதுகளுக்கு விஷயம் எட்டியது.
இதையடுத்து அந்த பெண்ணை நேரில் சந்தித்த கமல்ஹாசன் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டதுடன், மன்ற நிர்வாகிகளை நீக்கி நடவடிக்கை எடுத்ததாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
- நண்பர் சுந்தர் எழுதியிருந்தது போல இதே விஷயத்தில் ஒரு ரஜினி மன்ற நிர்வாகியின் பெயரோ அல்லது எங்கோ ஒரு கிராமத்தில் ரஜினி மன்ற உறுப்பினராக ஒருகாலத்தில் இருந்த யாரோ ஒரு நபரோ சம்பந்தப்படிருந்தால்கூட ரஜினியின் தலைதான் உருண்டிருக்கும்.
இங்கோ கற்பழிப்புக்கு பிராயச்சித்தம் மன்னிப்போடு முடிந்து விட்டிருக்கிறது.
தமிழ்ப் பெண்களுக்கு ரொம்பத்தான் பெருந்தன்மை!
தள மாற்றங்கள் @ giriblog | Announcement
4 years ago
12 comments:
பத்தவெச்சுட்டியே பரட்டை....
இதை படிச்சிட்டு திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி விழிப்பானுங்க...பாவம்!!
நல்லவனுக்கு நல்லவம்பா நாமெல்லாம்!
'மைக் மோகன்' கிட்ட பதினைந்த்து ஆண்டுகள் போட்டி போட்ட ஒலக!? நாயகன் ஐந்து பெர வ....இருந்த ஒலக!? நயகன்! இதெல்லாம் ஒலகத்தரமப்பா!!! இவனுடைய உண்ணையான போட்டியாளன் 'மைக் மோகன்' தான்! மோகனுடைய படங்கள் ஒகோன்னு ஒடியப்பகூட ஒலகத்தரம் .....த்தரமாக தான் இருந்தது..... அடக்கருமமே!!!
நன்றி...
இப்போ வெளிவந்திருக்கும் மேட்டர் ஒண்ணுமில்லம்மா... ச்சும்மா ஜுஜுபி... இன்னும் எவ்வளவோ இருக்கு. சரிகா மாடியிலிருந்து கீழே விழுந்த கதையைச் சொல்லட்டுமா... அப்புறம் அவங்காளுங்க ஒரு பய பிளாக் எழுத மாட்டான்!
//நன்றி...
இப்போ வெளிவந்திருக்கும் மேட்டர் ஒண்ணுமில்லம்மா... ச்சும்மா ஜுஜுபி... இன்னும் எவ்வளவோ இருக்கு. சரிகா மாடியிலிருந்து கீழே விழுந்த கதையைச் சொல்லட்டுமா... அப்புறம் அவங்காளுங்க ஒரு பய பிளாக் எழுத மாட்டான்!//
Sollunga. Appe thaan ulaga nayaganoda ulaga rasiga manigal thirinthuvaanga
Friend,
Even intha news dinamani's ush.. pages lathaan. sonnamathiri ithuve Rajini sambathapatta allairuntha... ayyio ayyo, innam oru masthaukku rajiniya thitti eluthura chance poche poche sokka sokkannu dharumu stulla pulamburanga media mafias.
1. Pavam antha penn
2. Media is doing a very good job of hiding things.. or media was not aware of it totally..where did Sun TV & our esp Makkal TV
3. What happened to our Tamil leaders who safe guard "Manam of Tamil people"
These perverted Tamil media pigs have no shame. Otherwise, they would have reported this CRIME. Kamal by suppressing this incident has ABETTED TO THE CRIME. He should also be jailed.
These media pigs have no moral authority to question Rajini or his personal life. How come Yellow reporter went fishing for Rajini's land dealings near Chennai few months back even though its his personal & financial matter. But even after such a crime has been committed, these media pigs in TN are not even bothered to report it even as a news? What kind of double standards is this?
Arun
thamash panreengala, kittathatta deboniarerangekku news oru palkam poda intha mathiri incidents nadantha thaane thodarngra perulla inch by incha varnichu circulationa sarikatttalaam. Mathapadi unmaya solli crimes thadukkurathaa pakkeeran velai, Illanga miratti panam vaga valiyachu. Rajiniya mirattina kariyam agaathu. Avaraa paathuthu mansu vaichhu intha theatregarannugallukku pichai pottamathiri potta thaan undu. Neenga Nakkeeranna snga kalanakeerannu ninachiteenga pola,
Chinnapullaththanamma irukku, ayyo ayyo
even if media and magazine publish this news no body is ready to read ..good or bad news about our thalaivar only gives them marketing exposure and good circulation ,crap magazines...
then about the news ,leader itself (ka...) is such a idiot then what will be his followers...rarely they win ! that has happened this time with that waste movie dasa... hit,let them dance as much as they can as they rarely win....
practical rajini rasigan
please write about ulaga vetti nayagan story.
1. Suhasini college friends
2. Vani ganapathi
3. Sarika
4. Gowathmi
"நன்றி...
இப்போ வெளிவந்திருக்கும் மேட்டர் ஒண்ணுமில்லம்மா... ச்சும்மா ஜுஜுபி... இன்னும் எவ்வளவோ இருக்கு. சரிகா மாடியிலிருந்து கீழே விழுந்த கதையைச் சொல்லட்டுமா... அப்புறம் அவங்காளுங்க ஒரு பய பிளாக் எழுத மாட்டான்!"
Hey please write about that.
Enga aarvathai thoondi vittutteenga.
Post a Comment