நண்பர்களே... முன்பே சொன்னது போல, ரஜினியின் அடுத்த நகர்வு என்ற என்பதை அனுமானித்து, அதிகார வர்க்கம் தனது குள்ளநரித்தனங்கள்... கவிழ்ப்பு முயற்சிகள், கலைப்பு தந்திரங்களுக்கு பலமான வியூகம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
நான்கு தினங்களுக்கு முன்பே இதற்கான ரகசிய ஆலோசனக் கூட்டங்கள் கோட்டை மற்றும் சிஐடி நகர் இல்லத்தில் நடந்து முடிந்திருப்பதாகவும், உளவுத் துறைக்கு மிகச் சவாலான பணி ஒன்றையும் இம்முறை முதல்வர் தரப்பு அளித்துள்ளதாகவும், டிஜிபி அலுவலகத்திலிருந்து நம்பகமான தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
ரஜினி அறிவித்துள்ள இந்தச் சந்திப்பின் நிஜமான பின்னணி, குசேலன் ரிலீசுக்குப் பின் அவரது ரசிகர்கள் மனநிலை மற்றும் நிஜமான ரசிகர் மன்ற பலம் இந்த மூன்றையும் தெரிந்து கொள்வதுதான் இப்போதைய உடனடி நோக்கம்.
நோக்கம் இவைதான் என்றாலும், ரஜினியின் பலம் இவர்கள் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக இருந்தால் அதைக் குலைக்கவும் இந்த குழுவுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தாராள பணப் பரிவர்த்தனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இது ரஜினி ஆதரவாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டிய காலம் என்பதால், ஒரு நிமித்தக்காரனின் பணியை இந்தச் செய்தி மூலம் செய்கிறேன்.
எச்சரிக்கை 3... தொடரும்!
10 comments:
very nice! hahahahaha
what happened to the other one?
ive done something here to have you a few cents!
yeah! its much better,
very cool.
im here because of few cents for you. just dropping by.
superb Rajini will know about the Tamil's power politics and let us be all wish him to win over the same and come as a unique leader.
உங்கள் எச்சரிக்கை சரி தான். இன்று தினமலரில் "ஏன் கட்சியே ஆரம்பித்தால் கூட வேலை செய்வதற்கு, மாவட்டத் திற்கு 100 பேர் கூட தேற மாட்டார்கள்" இப்படி எழுதி உள்ளார்கள். இதை பார்க்கும் போது அதிகார வர்க்கம் ஆட ஆரம்பித்து விட்டது. ஏன் என்றால் ரஜினி எதாவது செய்தால் பலரது அரசியல் தொழிலை இழக்க நேரிடும்.
Dear moderator, pl publish this with or without editing ( as I believe I am not using any vulgur words here)
எச்சி கையால காக்கா ஒட்டாத எச்சி பயல்களெல்லாம் ( குமுதத்தில வாந்தியெடுக்கிற கேணை, சொத்தைராஜ் என்கிற கேணைக்கூ(அவன் பயன்படுத்திய வார்த்தை)சொரித்குமாரு என்கிற பன்னாடை) தன்னையே விலை கொடுத்து அமைதியை நிலை நாட்டிய ரஜினி என் கண்களுக்கு ஒரு நல்ல MATURED AND GOOD ADMINISTRATOR ஆக தெரிகிறார்! அந்த அறிவாளிகளுக்கு தெரியாதா? கர்னாடகாவில் 14 தியேட்டர் வருமானம் பெருசா தமிழ்நாட்டில் 500 தியேட்டர் வருமானம் பெருசா?? இந்தனைக்கும் தயாரிப்பாளர் ரஜினி அல்ல. ரஜினி மீது இருந்த மரியாதை இப்பொழுது பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன். என்னைப்பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கும் வரத்தேவையில்லை, புதிதாக வேறெந்த செவையும் செய்யத்தெவயில்லை. சுதந்திரம் பெற்ற நாள் முதல் மதம், மொழி, ஜாதி, மற்றும் பல காரணங்களை கூறி ஜாதி ஒட்டுக்காகவும், வரித்தெரிச்சலுக்காகவும் அப்பாவி பொதுமக்களை பிரித்து , சுரண்டி வாழும் ஈனப்பிறவிகளை விட, அதிகபட்சமாக உலகவாழ் தமிழர்களையும் தமிழர்களல்லாதவர்களையும், இந்தியர்களையும், இந்தியரல்லாதவர்களையும், மனித பிறவிகளையும், ஈனப்பிறவிகளையும் ஒரு மூன்று மணி நேரமாவது இணைத்த ஒரு பாலம் ரஜினி! அது தான் ரஜினி மேஜிக்!! என் உழைப்பால் வந்த பணத்துக்கும் (movie ticket cost)என் மூன்று மணி நேரத்துக்கும் உழைக்கும் வர்கத்துக்கு ஒரு நல்ல குடும்ப பொழுது போக்கினை முப்பது வருடமாகதந்தமைக்கு திரு.ரஜினி அவர்களுக்கு நன்றி.
இத நான் ஏற்கனவே கமெண்ட்ஸ்ல பதிவு செய்திருக்கிறேன் இருந்தாலும் 'கேணக்கூ' என்கிற வார்த்தையின் ஒரே உதாரணம் இந்த வீடியோதான்.
http://www.youtube.com/watch?v=Im7jacsKVR8
Post a Comment