Sunday, September 21, 2008

சிவாஜியை மிஞ்சியதா தசாவதாரம்?!


கமல்ஹாசனின் தசாவதாரம் இன்று 100-வது நாள் விழா கொண்டாடுகிறது. அதைப் பற்றி என்ன சொன்னாலும் விமர்சனமாகிவிடும் என்பது தெரியும். இருந்தாலும், சொல்லாமல் இருக்க முடியாது நம்மால்.

ஆளவந்தானுக்குப் பிந்தைய கமல் படங்களில் ஹேராம், விருமாண்டி போன்றவை பேசப்பட்டாலும் வர்த்தக ரீதியாக பெரும் பின்னடைவையே அவருக்குத் தந்தன.
பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ்... இந்த 10 ஆண்டுகளில் கமலின் தோல்விப் பட வரிசை அவரது சாதனைகளை மிஞ்சும் அளவுக்குப் பெரியதுதான்.

வேட்டையாடு விளையாடு ஓரளவுக்கு ஓடியது. இந்நிலையில் ஏகப்பட்ட குறைகள், லாஜிக் மீறல்களுடன் வந்தது தசாவதாரம். கமலும் அவற்றை மறுக்கவில்லை.

ஆனாலும் வசூல் ரீதியாக கமலுக்கு நிறைவைத் தந்த படம் தசாவதாரம்.

இன்று அந்தப் படத்தின் 100-வது நாள் விழா.

எப்படியும் ஒரு தியேட்டரிலாவது சில்வர் ஜூப்ளி கொண்டாடிவிடும் இந்தப் படம் என்ற நம்பிக்கை கமல் ரசிகர்களுக்கு.

இருக்கட்டும்...

தசாவதாரம் 100 நாள் கொண்டாடியதில் நமக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சச்சின் போன்ற படங்கள் 200 நாள் கொண்டாடும்போது தசாவதாரம் கொண்டாடக் கூடாதா என்ன...?

நம் விமர்சனம் கமல் மீதல்ல...

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் மீதுதான். அவருக்கு சிவாஜி படத்தின் பிரம்மாண்டம் மற்றும் வெற்றியைப் பார்த்து வந்த காய்ச்சல் இருக்கிறதே... அது டபுள் நிமோனியாவை விட அதிகம். அப்போதே தனது விஷமத்தனத்தை ஆரம்பித்துவிட்டார்.

சிவாஜியின் பிரமாண்டத்தை மிஞ்சும் விதத்தில் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என ஆரம்பித்து, ரஜினி படத்தை விட ஒரு ரூபாயாவது அதிக விலைக்கு என் படத்தை விற்பேன் (நான் கற்பனையாக சொல்லவில்லை... ஆதாரங்களோடுதான் சொல்கிறேன்!!) என்று சபதம் போட்டது வரை பல கதைகள் நமக்குத் தெரியும்.

ஆனால் அதற்கும் இவருக்கு சிவாஜிதான் வழிகாட்டியது. பின்னே... இவரிடம் ஏது சொந்த சரக்கு... இவர் கம்பெனி பேனரே காப்பிதானே. அதற்காக அமெரிக்காவின் ஆஸ்கார் அகாடமி இவரைக் காய்ச்சி எடுத்ததும், பிறகு அந்த பெயரை இவர் இழந்ததும் தனிக்கதை. அது முழுமையாக நமக்கும் தெரியும், பிறகு சொல்கிறேன்.

இப்போது சிவாஜியைவிட தசாவதாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறிவருகிறார் இந்த ‘வெறும்’ ரவிச்சந்திரன்.

அது உண்மைதானா...

சில விவரங்கள்:

சென்னையில் 6 திரையரங்குகளில் தசாவதாரம் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னைக்கு வெளியே மாயாஜாலில் தொடர்ந்து 100-வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.

சிவாஜி உலகமெங்கும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களைத் தாண்டியது, நல்ல வசூலுடன்.

உலகெங்கும் 121 திரையரங்குகளில் 100-வது நாள் விழாவைக் கொண்டாடிய ஒரே இந்தியத் திரைப்படம் சிவாஜி மட்டுமாதான் (சிவாஜி தமிழ் 108 திரையரங்குகளில் 100 நாள், தெலுங்கு 13 திரையரங்குகள்).

வெளிநாடுகளில் ஓரிரு வாரங்களைத் தாண்டுவதே இந்தியத் திரைப்படங்களுக்கு பெரும் சிரமம். ஆனால் 16 வெளிநாட்டுத் திரையரங்குகளில் சிவாஜி 100 நாட்களைக் கடந்து ஓடியது.

மலேஷியா – 6 தியேட்டர்கள்
சிங்கப்பூர் – 2 தியேட்டர்கள்
அமெரிக்கா – சியாட்டில் சிட்டி
மஸ்கட் – ரூபி சினிமா
தென்னாப்பிரிக்கா – 2 தியேட்டர்கள்
கனடா – 2 தியேட்டர்கள்
இலங்கை – கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் 100 நாள்

சிவாஜி வெள்ளி விழாக் கொண்டாடிய திரையரங்குகள்:

சென்னை: பால அபிராமி – பகல் காட்சி (சென்னையில் 17 தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது)
காஞ்சிபுரம்: பாபு – 4 காட்சிகள்
அம்பத்தூர்: ராக்கி – 4 காட்சிகள்
பெங்களூர் பிவிஆர் – 2 காட்சிகள்

மலேஷியாவில் சிவாஜியின் வசூல் சாதனை மகத்தானது. எட்டு வார கலெக்ஷன் மட்டும் 2,422,788 டாலர்கள். கிட்டத்தட்ட ரூ. 11 கோடியே 63 லட்சம்!
ஆனால் தசாவதாரம் வசூல் 7 கோடியே 80 லட்ச ரூபாய்தான்.

பிரிட்டன் பாக்ஸ் ஆபீஸ் சரித்திரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே திரைப்படம் சிவாஜி மட்டுமே. முதல்வாரம் 9-ம் இடத்தில் இருந்தது சிவாஜி. பிரிட்டனில் மொத்தம் ஏழு வாரங்கள் ஓடியது சிவாஜி. மூன்றாவது வார முடிவில் சிவாஜியின் வசூல்: 5 கோடியே 74 லட்சம் ரூபாய்.

ஆனால் தசாவதாரம் டாப் டென் வரிசைக்குள்ளும் வரவில்லை. வசூலித்ததோ: 4 கோடி ரூபாய்தான், அதுவும் கடைசிநாள் தூக்கப்படும் வரையிலான வசூல்!

எல்லாம் சரி... இந்தப் படம் எதுக்குன் னுதானே கேக்குறீங்க... தசாவதாரம் 100-வது நாள் விழா கொண்டாட்ட லட்சணம்...(நன்றி அருண்) உலகத்தரம் கொடிகட்டிப் பறக்குதுல்ல, மொழியிலும், கலாச்சாரத்திலும்!!

நன்றி: www.rajinifans.com,

22 comments:

அருண்மொழி said...

புள்ளி விவரங்கள் ஆதாரம்: www.rajinifans.com - பாலுக்கு பூனை காவலா

Vaanathin Keezhe... said...

Thank you friend..
Please remember:
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...

Anonymous said...

உண்மைதான் சில அழிக்கவந்தான்கள் தமிழ் திரையுலகை ஒலகத்தரம் என்கிற பெயரில் தமிழ் திரையுலகை பல வருடங்களாக அழித்துவந்த போது ரஜினி மட்டுமே திரையுலகையே காக்க வந்த ஆபத்பாந்தவன். இது எல்லோருக்கும் தெரியும்.

Anonymous said...

அந்த கமலா ஆசன் கூட ஒரு பேட்டியில எனக்கும் ரஜினிக்கும் போட்டியில்லை பொறாமையில்லை ஏன்னா நான் வாலி பால் விளையாடறேன் அவர் புட் பால் விளையாடுகிறார் பிறகு எப்படி எங்களுக்குள் போட்டி என்றான். இதிலுள்ள உள்குத்து எங்களுக்கும் தெரியும் கவட்டகாலனே கமலா ஆசனெ உன்னால 25 வருட தோல்வி/வயித்தெரிச்சல அடக்க முடியவில்லை என்பது எங்களுக்கும் தெரியும்... உன்னால மைக் மோகனிடம் சுமார் பதினைந்து ஆண்டுகள் முக்கி முக்கி போட்டிபோடத்தான் முடிந்தது!!! ரஜினியின் சக்தி! ரஜினியின் Mass Reach! Screen presence!!, Humanity, Integrity, Humbleness, Power, etc பக்கத்தில கூட வரமுடியவில்லை.... அடேய் ராமராஜன் படம் நல்லா ஒடிய காலத்தில கூட உன் ஒலகத்தரம் ஒடவில்லையடா ! ஹா ஹா... பொடா பொயி பொழப்ப பாரு..

Anonymous said...

naveen
Superstara mincha evanala mudium avaroda nalla manasu appati.
sellathu ...sellathu 20 varusathugu oru padam odurathalam oturathu kanaku kitayathupa...

Anonymous said...

appappa...kadum pukai..

pukai moottathula ethaiyumae padikka muddiyalai...:)

Anonymous said...

அட விடுங்க சார், சுமார் 10 வருடம் 'மைக்‍ மோகன்' சுமார் 10 வருடம் 'ராமராஜன்' இவங்க கூட ரொம்ப ஒலகத்தரமா போட்டிபோட்டிருக்காக்காங்க... tell me the last commercially successful or a film which was not filthy or which was accepted by all sort of audiances film of kamala hassan hahaha சுமார் 20 வருடமா 'மைக்‍ மோகன்' 'ராமராஜன்' இவங்ககூட போட்டியிட்டு கடைசில ஒரு பிரெக்‍ ஈவன் படத்த கொடுத்திருக்கார்னா பாருங்கோ! கோழி பிரியாணி ஹாஹா....ஹாஹா.....ஹாஹா... இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புதான் சார்.... ஹாஹா...ஹாஹா

Vaanathin Keezhe... said...

முகத்துல மாஸ்க்கோட படிச்சா அப்படித்தான தெரியும் நண்பரே...
மாஸ்க்கை எடுத்துட்டு படியுங்க... உண்மை புரியும்!!

Unknown said...

Hahahahaha ... the last poster was too funny.

The way Kamal's name was spelt was so bad that even I felt sad for Kamal. Just in spelling his name was saved from further damage. I hope you guys got what I am trying to say :)

R.Gopi said...

Well said

I bet anyone that Dasa is nowhere near SIVAJI in terms of collections.

Despite the huge release in more screens that Sivaji, in Chennai Box Office, Dasa is trailing by a massive Rs.66 lakhs, which cannot be achieved.............

Sivaji ran for about 70 days in Dubai, UAE which again is a record.

Vaanathin Keezhe... said...

நன்றி கோபி... பூக்கடைக்கும் இப்போ விளம்பரம் தேவைப்படுது. காரணம் சாக்கடைகள் சந்தியில் முந்தி நிற்கின்றனவே!

Anonymous said...

hi vinojasan,

did dasavatharam beat chandramukhi.

please answer me

rajesh.v

Vaanathin Keezhe... said...

என்ன நண்பா இப்படிக் கேட்டுட்டீங்க... சந்திரமுகி கலெக்ஷனை சிவாஜிதான் முந்தியது. தசா சந்திரமுகில முக்கால்வாசிதான்..

Anonymous said...

ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா அடிமுடி மாதிரி முகமுடிய விதவிதம சரைச்சிகிறதுக்கு பேரு நடிப்பும் இல்லை, பொழுது போக்கும் இல்ல, கவட்ட கால வச்சிகினு ஆடறது ஆட்டம் இல்ல, மைக் மோகன், ராமராஜன் இவங்க கூட பல வருசம் போட்டிபொட்டது போட்டியில்ல, ஒலகத்தில இருக்கிற படங்கள மொத்தமா காப்பியடிக்க ஆரம்பிச்சி அது கண்டுபுடிச்ச ஒடனே பிட்டு பிட்டா 'காப்பி ரைட்ஸ்' இல்லாம காப்பியடிக்கிறது ஒலகத்தரம் இல்ல, ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா ஹா ஹா....

Anonymous said...

ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா அடிமுடி மாதிரி முகமுடிய விதவிதம சரைச்சிகிறதுக்கு பேரு நடிப்பும் இல்லை, பொழுது போக்கும் இல்ல, கவட்ட கால வச்சிகினு ஆடறது ஆட்டம் இல்ல, மைக் மோகன், ராமராஜன் இவங்க கூட பல வருசம் போட்டிபொட்டது போட்டியில்ல, ஒலகத்தில இருக்கிற படங்கள மொத்தமா காப்பியடிக்க ஆரம்பிச்சி அது கண்டுபுடிச்ச ஒடனே பிட்டு பிட்டா 'காப்பி ரைட்ஸ்' இல்லாம காப்பியடிக்கிறது ஒலகத்தரம் இல்ல, ரா...ரா...ரமையா...இக்கட ரா..ரா... ரமையா ஹா ஹா..... ரசிகர் மன்றத்துக்கும் நற்!?பணி இயக்கத்துக்கும் வித்தியாசம் இருக்கு நண்பர்களே!! தெரிந்துகொள்ளுங்கள் அந்த நற்!?பணி இயக்கத்த்துக்கு பல வருடம் தலைவராக(வலியாக) இருந்த குண!?சீலன் ஒரு சினிமா வாய்ப்பு தேடிவந்த ஒரு அபலை பெண்ணை அந்த ஒலகத்தரமான ஒழுக்க!?சீலரின் ஆபீஸ்லயெ வச்சி கற்பழிச்சிருக்கானுங்க, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழிச்சி ஒரு படத்த ஒரு காட்சி முக்கிமுனகி ஒட்டி இப்ப கோழிபிரியாணி சாப்பிடராங்க...விட்டுதொலைங்கசார்... பாவம்...

Anonymous said...

என்ன விளையாட்டு இது, கோலியாடு, கில்லியாடு, பம்பரம் விடு, வேட்டிய அவுத்துட்டு ஆடு சாரி வேட்டையாடு, விளையாடு...சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கிட்ட விளையாடலாமா? என்ன விளையாட்டு இது விளையாட்டு பிள்ளைகள் :-)) - Raj T

Vaanathin Keezhe... said...

Thanks Raj

Anonymous said...

( Al Pachino, Eddie Murphy, Bill Murray, Kevin Spacy, Robin Williams and the list goes on and on ... all of their movies were copied to international standards !!!!) All those movies were initially copied "without paying copy rights or atleast a thanks to the original makers" and now it has shrinked only to few scenes!!! and that is how ladies and gentlemen kamala hassan who was competing with Mic Mohan and Ramarajan for nearly 20 years finally? forcelly! being called as olaganayagan. because he is the only person who copies from all countries, languages without copy rights!!!! ok if some one says many of the Indian movies are made that way, the answer is none of them PRETEND, FAKE OR B.S. like our olakanayakan do..pathetic looser komali assan...

Anonymous said...

Vettayadu villayadau--summara oduna padama????

hello blog owner, rajini fan drathukaka ipudi lam asingama post pannatheenga....

unga SUNTV post pathu, i was impressed, but you proved that, you are also like them...

Sun TV , avunga padatha perusa poduthu, athae mari Neenga rajini rasigan drathukaka aduthavanga padatha thaappaeluthureengo...

Yenna Niyayam????

Anonymous said...

can u post a reply for the above query sir?

Vaanathin Keezhe... said...

Thank you for your visit and comments friend.
I would always like to give a pucca report on any issue.

For your information, Vettayaadu Vilayadu made Rs.50 lakh loss to its original producer Maanickam Naarayanan (7th Channel). This is not a rough data. It is not my version. I'm just mentioning what the producer actually says to me.

The film's actual collection is good but just because of its director Goutham Menon, the producer has to spend Rs.1.5 crore extra to bring it to screens.
That is why I'm mentioning that.

Any how, thank you for comment.
But I have enough evidences to criticise Kamal Hassan.
Not only me... many of the journalists in Tamil cinema having such evidendces. But we never published those things and simply forgot all.

It is just because of Kamal's passion towards hi profession. thats all.

Anonymous said...

in that case, even for 'Sivaji' movie there were some distributors claiming losses. What would be your reply for that.

On any given day, "Vettayadu Villayadu" is far better than "Sivaji"

i am neither a kamal fan nor rajini's fan...