Saturday, September 13, 2008

ச்சும்மா அதிருதில்ல...!


இதுவரை... ரஜினி வருவார்... வரமாட்டார் என்று பந்தயம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் வாயை கிட்டத்தட்ட அடைத்த மாதிரிதான்.

எனக்குக் கிடைத்த மிக நம்பகமான தகவல்களின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.
ரஜினி என்ற ஒரு நல்ல மனிதர், மனதளவில் மட்டுமல்ல... பொது வாழ்விலும் கூட யாராலும் களங்கம் சுமத்த முடியாத சுத்தமான மனிதர்... இந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த வரப்போகிறார்.

ஆம்... நடிகர், அரசியல் பார்வையாளர், பொதுநல விரும்பி என்ற எல்லைகளைக் கடந்து நேரடியாகவே மக்களிடம் வரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.

பதவி, அதிகாரம் என்பதையும் தாண்டி, தான் மக்களுக்குச் செய்ய உத்தேசித்துள்ள பல நல்ல காரியங்களை தனி மனிதராக நின்று செய்யப் போகிறார்.

இதுகுறித்த பல தகவல்களை, கருத்துக்களை தனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் குழுவுடன் கூடி ரஜினி விவாதித்திருப்பது உண்மைதான்.

எனவே முன்னெப்போதும் இல்லாத ஒரு தீவிரத்துடன் ரஜினியின் உலகம் இயங்கத் தொடங்கியிருக்கிறது. சும்மாவே ரஜினி என்றதும் கவர் ஸ்டோரிகள் போட்டுத் தாக்கும் பத்திரிகைகளுக்கு, இனி தினமும் ஆரவாரம்தான்.

இது தெரிந்துதானோ என்னமோ, கடந்தவாரம் ரஜினியின் பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க 17 விண்ணப்பங்களை பத்திரிகைப் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார்கள், சில பெரிய மனிதர்கள்.

மேலும் பல புதிய தகவல்கள், நேர்மறையான செய்திகள் காத்திருக்கின்றன உங்களுக்கு!

குறிப்பு: நண்பர்களே, இந்த செய்தியை என்னாலும் முதலில் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் வெளியில் வதந்தியாக உலா வந்த செய்திகளை, ரஜினியின் நெருங்கிய அரசியல் நண்பர்கள் உறுதிப்படுத் தொடங்கியுள்ளனர். ஆவி, ஜூவி மாதிரி நானும் அவசரப்படாமல், இரண்டு நாள் காத்திருந்து, சிலரிடம் பேசிய பிறகே இந்த தகவலை இங்கே பதிவு செய்கிறேன்.

இதனை... ஒரு முன்தெரிவிப்புக்கான பதிவாக எடுத்துக் கொள்ளவும்.

19 comments:

கிரி said...

என்னங்க சொல்றீங்க...நீங்க சொல்வதை நம்பவும் முடியலை நம்பாமல் இருக்கவும் முடியலை

suki said...

nanbarae
neenga solradhu mattum unmaiyaga irundhal en sarbaga ungaluku kodi vandhanamgal ...ungalidathilirundu innum nalla seidhigalai edhir parkirom..irupinum edhaiyum thalaivar neradiyaga koorinal ozhiya nambuvadhu siramam than..shivaji padathil kuriadhu pol private governance kana neram vanduvitadu...romba sandhosham

Vaanathin Keezhe... said...

நன்றி... எனக்கும் கூட இந்தச் செய்தியை நம்பவும் முடியவில்லை...
நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஆனால் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

Anonymous said...

brother im a die hard fan of talaivar .. talivarin arasiyal valkai arambamaga pogiratu im realy cant do anything now your post realy made me happy..


there are lots of things i wants to discuss with you...

can you give your mobile number for me its a request by a rajni fan


mail your no to this id

add_vinay@yahoo.com



-rajinifan

குரங்கு said...

இந்நாட்டு குடிமக்கள் அனைவரும் அரசியலில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.

ஹ்ம்ம்ம்ம்....நானும் டிரை பன்னுறேன்.

எனக்கும் ஓட்டு போடுங்கப்பா...

சும்மா அதிருதுல said...

என்னங்க சொல்றீங்க...நீங்க சொல்வதை நம்பவும் முடியலை

Anonymous said...

அரசியலா?? வேண்டாம் எனத் தோன்றுறது!... ஒரு "charity" மாதிரி “ஆரம்பிக்கலாம்”

Simple_Sundar said...

அட தமிழ் நாட்டுக்கு அவ்ளோ சீக்கிரமாவா நல்ல காலம் பொறந்திருச்சு? ம்ம்ம்... பார்ப்போம்...
- சிம்பிள் சுந்தர்

Vaanathin Keezhe... said...

இது சும்மா ட்ரையல்தாம்மா... மெயின் பிக்சர் மெரட்டலா இருக்குதாம்ல...!

Anonymous said...

Super Thaliava we are waiting for this day only

Anonymous said...

Thaliavaaaaaaaaaaa Thalaivaaaaaaaaaa

Anonymous said...

GOOD POST .PRAYING TO GOD TO MAKE IT TRUE

Anonymous said...

1. தமிழனுக்காக கழுமரம் ஏறுவேன் என்ற க.க! இங்க‌ எத்த‌ன‌பேருக்கு க‌ழும‌ர‌ம் என்றால் என்ன‌வென்று தெரியும்!? ஒரு மியூசிய‌த்திலியாவ‌து பார்த்த‌துண்டா?

2. இன்த‌ டி.ராஜென்த‌ர், ச‌ர‌த்குமார், ச‌த்திய‌ராஜி, சீமான் இவ‌ங்கெல்லாம் த‌மிழ்த்திரைப்ப‌ட‌த்துறைக்கோ அல்ல‌து த‌மிழுக்கோ அல்ல‌து த‌மிழ‌ர்க‌ளுக்கோ செய்த‌து என்ன‌?

3. தேச‌ப்பிதா காந்திய‌டிக‌ளைப்ப‌ற்றி சொல்லும் போது 'Gandhi showed a way out of the madness' அப்பேர்ப‌ட்ட‌ ம‌கானின் அகிம்சை கொள்கையை விம‌ர்சித்த‌ சொத்தைராஜ் ஒரு ம‌னித‌ பிற‌வியா? அவ‌ன் இந்திய‌னா? த‌மிழ‌னா? அந்த‌ மாதிரி ஒரு கெண‌க்கூவுக்கு ( அவன் பயன் படுத்திய அதே வார்த்தை) இங்க‌ சில‌ர் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ஆச்ச‌ர்ய‌ம்தான்!

Anonymous said...

Your writings seem to be more matured. Since you post many super star related articles these stuffs always reach only to super star fans. 95% of the fans would never leave him or would never listen media's negative propaganda. So when ever fans go down after reading any negative news your's or Sundar's article seems like a tonic for them. But your articles are not just tonic to bash other actors to cover up super star. You are analyzing the issue and shed the truth on any negative news against super star. Here is how you differs from others.

Also most of the people who read internet are educated and they can understand what's going on with media now-a-days. Just by posting negative news on any online portal is not going to affect super star image or if we write an counter article to back him off it would never help also. This should reach the public who are all NOT fans and looking for change in TamilNadu politics. We can not change another actors fans, because they like their star the way we shed our love towards super star. We can not change hard code ADMK,DMK or any other political party members because they are there to make money.

People in between 18 - 26 those who were studying, and who has come out from school to look for a job are the one who knows the current trend. They are the one who interact with every one and looking for opportunity to have a better life. Once they get a decent job, they get to think about their regular life and move on. Most of the fans now with above 30 are in that category. So your article must reach the non fans in age between 18-27 who knows the current trend in Tamil Nadu. It would take another 10 years for TN people to use internet as they way they get info from dailies or weekly magazines. So look for some daily and weekly magazines and try to publish your content. Thats the way you can make alert the people about the negative propaganda.

Couple of suggestions: 1. You need to move your content to some other portal where it can be reached many online readers. So no one will stamp this as a super star fans post. 2. Talk to rediff, they may be interested. 3. Or talk to yahoo or Google where they are getting content from some third party. 4. Get hold all matured fans with no ego and try to pull them together so that you all may get financial assitance.

PTB

Raja said...

எது நடந்தாலும் நன்மைக்கே. சுந்தர் சொல்வது போல அதுக்குள்ள நல்ல காலம் பொறந்த்துருச்சா.

Vaanathin Keezhe... said...

Thank you Friend.. I will definitely try to publish my content in some popular media. Already I gave some articles to some portals. May be it took few weeks...
Any how thank you for your valuable suggesion friend!

Shankar said...

சூப்பர் தலைவா...இந்த மாதிரி ஒரு நல்ல செய்திக்காக தான் காத்திருந்தோம். நாம் வெளிநாட்டில் இருந்தாலும் , எங்கள் நினைப்பு எப்போதும் நம் நாட்டை பற்றித்தான். எப்படா நம் தேசம் இந்த போலி அரசியல்வாந்திகளிடம் இருந்து விடுபடுமோ......
நன்றி
ஷங்கர்

Anonymous said...

ரஜினி அரசியலில் நுழைவதை விட, மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக ஏதேனும் மன்றங்கள் அமைத்து நல்லவை செய்து, பெயர் பெற்றாலே போதும் (பின்னர் அவர் அரசியலில் ஈடுபட நினைத்தால் இது ஒரு நல்ல விசிடிங் கார்ட்-ஆகா இருக்கும்) இது என் கருத்து.

மோகன்

Anonymous said...

Durrrrrrrr....
Durrrrrrrr.....

Nalla kalam porakkuthu
Nalla Kalam porakkuthu

Tamil Nattukku nalla kalam porakkuthu samiyov.

Durrrrrrrr....
Durrrrrrrr.....