tag:blogger.com,1999:blog-7187083234013036290.post6349721892971548414..comments2023-05-25T20:13:10.052+05:30Comments on VAANATHIN KEEZHE...: சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!Vaanathin Keezhe...http://www.blogger.com/profile/08546648404359857603noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7187083234013036290.post-46631413068144483482008-10-23T15:08:00.000+05:302008-10-23T15:08:00.000+05:30சிவாஜிக்கெதிராக சன் பிரச்சாரம் செய்ததாக நானும் சொல...சிவாஜிக்கெதிராக சன் பிரச்சாரம் செய்ததாக நானும் சொல்லவில்லை. ஆனால் குசேலனுக்கு எதிராக திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்தது சன் என்பதை மறைக்க முடியாது. <BR/><BR/>குசேலனுக்கு ஆரம்பத்தில் வந்த விமர்சனங்களுக்கும், விஷமம் பிரச்சாரத்துக்குப் பின் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கும் நிறைய வித்தியாசமிருந்தது. மற்றபடி பாபா, குசேலன் இரண்டுமே வெவ்வேறு தளத்தில் அமைந்தவை. அவற்றை ரசி்ப்பது ரசிக்காதது உங்கள் தனிப்பட்ட ரசனையின் அளவைப் பொறுத்தது. <BR/><BR/>மற்றபடி பணம் கொடுத்து வாங்கிய படத்தை அவர்கள் இஷ்டப்படி ஒளிபரப்பும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதைத்தான் நான் சொல்லிவிட்டேனே..Vaanathin Keezhe...https://www.blogger.com/profile/08546648404359857603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7187083234013036290.post-70431239861806589122008-10-23T14:39:00.000+05:302008-10-23T14:39:00.000+05:30dear sun never said against sivaji movie, infact t...dear sun never said against sivaji movie, infact they promoted a a lot. kuselan movie everyone critized the movie, even iam a diehard thalaivar fan still i didnt like kuselan, even baba was 1000 times better than kuselan.Anonymousnoreply@blogger.com